நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக நீர் பாவனை சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்...
பிரதமர் பதவியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், பிரதமர் பதவியை மாற்றத் தயாராக இருப்பதாகவும் பரப்பப்படும் செய்தி பொய்யானது என்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.
இது...
ஐக்கிய தேசியக் கட்சியின் மே பேரணியில் கட்சி சார்பற்ற ஜனாதிபதியாக பங்கேற்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
கட்சி...
நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் ஒரு புதிய இலங்கையை உருவாக்குவோம் என புனித நோன்புப் பெருநாள் தினத்தன்று அனைத்து வாசகர் நேயர்களுக்கும் டெய்லி சிலோன் சார்பில் நாம் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன்...
முஸ்லிம்கள், ரமழான் மாத நோன்பை நிறைவு செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையில் இவ்வருட நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அது அனைவருக்கும் ஆறுதலாக இருக்கும் என்பது உறுதி என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
ஷவ்வால் பிறை தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி,முஸ்லிம்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடுவர் என்றும் அறிவித்துள்ளனர்.
அரசாங்கம் தனது கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுக்கும் பட்சத்தில் நாளை (22) முதல் உயர்தர வினாத்தாள் மதிப்பீட்டில் பங்கேற்கும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் இன்று...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாளைய பொதுக்கூட்டம் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் அல்ல, பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அழைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவர் இதனை...
இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை விமானப்படைக்கு...