மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்தால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.
இன்று இரவு நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டால் மறு அறிவித்தல்...
இந்த 2023ஆம் ஆண்டு ஒரு அரிசி மணியைக் கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியதில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு பருவம் தோல்வியடைந்ததன் காரணமாக 2022ஆம் ஆண்டு...
நாளை (02) 60க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் இரத்து செய்யப்படலாம் என நிலைய அதிபர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (31) முதல் மொத்த ஊழியர்களில் சுமார் 500 பேர் ஓய்வு பெற்றதால் ஏற்பட்ட...
அடுத்த வருடம் அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது அதிகபட்சமாக 4,000 ரூபாய்க்கு உட்பட்டது.
இந்த முன்பணத்தை ஜனவரி 1ம் திகதி முதல் பெப்ரவரி 28ம் திகதி வரை மட்டுமே செலுத்த...
இன்று 60 வயதில் ஓய்வு பெறவுள்ள அத்தியாவசிய சேவை ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் இலங்கை ரயில்வே மீண்டும் பணியில் அமர்த்தவுள்ளது.
அவர்களின் சேவைகள் தேவைப்பட்டால், ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின்படி, இலங்கை ரயில்வே இந்த ஓய்வு...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தனது டுவிட்டர் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"ஹீராபென் மோடி ஸ்ரீமதியின் மறைவு செய்தி...
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்ட மத்தள ராஜபக்ச விமான நிலையம் இன்று (296) முதல் மீண்டும் சர்வதேச நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
கடந்த காலங்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்று விமான...
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் பாலித ரங்கே பண்டார, நவீன் திசாநாயக்க மற்றும் ஜோன் அமரதுங்க ஆகியோருக்கும் ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில்...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...