வோலோடிமிர் செலேன்ஸ்கி (Volodymyr Zelenskyy) 'உக்ரைனின் ஆவி' என இங்கிலாந்தின் டைம்ஸ் நாளிதழ் 2022 ஆம் ஆண்டின் சிறந்த நபராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
44 வயதுடைய உக்ரேனிய ஜனாதிபதி செலேன்ஸ்கி, தனது நாட்டிலும் வெளிநாட்டிலும் பலரால்...
'Cheers' என்ற அமெரிக்க நகைச்சுவைத் தொலைக்காட்சி தொடரின் மிகவும் பிரபலமான நடிகையான கிறிஸ்டி அலி (Kirstie Alley) மரணமடைந்தார்.
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விச்சிட்டாவில் பிறந்த இவர் இறக்கும் போது வயது 71.
புற்றுநோய்...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மாஸ்கோவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தின் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்ததாக அமெரிக்க நாளிதழ் 'தி நியூயார்க் போஸ்ட்' தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, மற்ற வெளிநாட்டு...
சட்டவிரோத போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு பொலிசாருக்கு புதிய அதிகாரங்களை பிரித்தானிய அரசாங்கம் வழங்கி வருவதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பொலிஸ் மா அதிபர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
டிமென்ஷியா மற்றும் அல்சைமர் எனப்படும் மூளை செல்களை அழிக்கும் நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்து முதல் முறையாக வெற்றிகரமான முடிவுகளைக் காட்டியுள்ளது.
குறித்த மருந்துக்கு Lecanemab என்று பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மருந்தினால்...
ஹவாய் தீவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மௌனா லோவா (Mauna Loa) வெடித்துச் சிதறியுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எரிமலை அமைந்துள்ள பகுதியைச்...
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
மேலும் அந்த நாடு விரைவில் 7-வது அணு குண்டு சோதனையை நடத்த...
மும்பை தாக்குதலின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் திகதி பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகளால் மும்பையின் பிரபல தாஜ் ஒட்டல்...
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றின் அருகே இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டு நேரப்படி இரவு...
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிரீஸ் நாட்டின் கிரீட் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்...
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (22) காலை 8.30 முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை...