ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் உணவு பொருட்கள் விலைகள் முந்தைய ஆண்டைவிட 28 சதவீதம் உயர்ந்துள்ளன.
கடந்த ஆண்டு அனைத்து உணவுப்...
சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தைஹூ என்ற ஏரியில் நீருக்குள் செல்லும் மிக நீண்ட பாலத்தை சீனா திறந்துள்ளது.
இந்த சுரங்கப் பாதை ஏறத்தாழ 1.56 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கடந்த 2018ம்...
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு கடந்த ஓகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். நாட்டை தங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தலிபான்கள் புதிய அரசாங்கத்தையும் அமைத்தனர்.
இதையடுத்து...
போலந்து நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் துடா 2வது முறையாகவும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
49 வயதாகும் ஆண்ட்ரெஜ் துடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரின் உதவியாளர்...
இந்தியா பீகாரின் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த பிரம்மதேவ் மண்டல் என்ற 84 வயது முதியவர், தனக்கு 11 முறை கொவிட் தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறியதால், மாநில சுகாதாரத் துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் விசாரணைகளை...
இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் முதலாவது மரணம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 73 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் இதுவரையில் 2,135...
கசகஸ்தானில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறியதையடுத்து, நாட்டின் சில பகுதிகளில் இரண்டு வார கால அவசர நிலையை அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் பல பகுதிகளில் பெரும் ஆர்ப்பாட்டங்கள்...
தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
புதன்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில்...
2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள மாதாந்த சுற்றுலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜூன்...