2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.
பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்களின் அனுமதி...
2023, 2024 பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்கள் ஜூலை 29ஆம் திகதி வரை இணையவழியில் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்பங்களை தங்களின் அதிபர்/ பாடசாலை...
2024ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கான ஒன்லைன் முறைமையில் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளையுடன்(10) முடிவடையவிருந்த நிலையில், ஜூலை 12ம் திகதி வரை 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை...
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று (28) ஆரம்பமாகவுள்ளது.
இன்று முதல் 10 நாட்களுக்கு நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சையின் 80% விடைத்தாள் மதிப்பீட்டு...
கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (31) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகள் பரீட்சைக்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக பரீட்சை திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சை...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை 524 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தேர்தல் விதிமுறைகளை மீறிய 43 வேட்பாளர்களும் 190 ஆதரவாளர்களும்...
பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா...
மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் தம்மிகா ஜெயலத் தெரிவிதுள்ளார்.
காய்ச்சல்...