ஹாலிஎல, உடுவர பகுதியில் ரயில் கடவையில் சரிந்து வீழ்ந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்காரணமாக பதுளை - எல்லவுக்கும் இடையிலான ரயில் சேவை மேலும் சில நாட்களுக்கு தாமதமாகும்...
வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான ரயில் பாதையின் திருத்தப்பணிகள் மேலும் தாமதமாகும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான ரயில் மார்க்கத்தின் சமிஞ்ஞை கட்டமைப்பு நடவடிக்கைகள்...
ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் ஜே.என்.இதிபொலகே தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த தொடருந்து...
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை ரயில் நேர அட்டவணை வழமை போன்று அமுல்படுத்தப்படும் என ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.
22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீண்ட தூர...
இன்று காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்கள், சங்கத்துடன் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
அனுராதபுரம் பிரதான ரயில் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் தரிப்பிடத்திலிருந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசம்...
புகையிரத நிலைய அதிபர்களின் பணிபுறக்கணிப்பு காரணமாக அனைத்து தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத நிலைய அதிபர் சங்கத்தினர் இன்று(9) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதால் நாளை காலை...
மலையக ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு தபால் ரயில் பண்டாரவளை மற்றும் தியத்தலாவ நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது.
அதன்படி...
வட்டவளை ரயில் நிலையத்திற்கு அருகில் பொடி மெனிகே ரயில் தடம்புரண்டுள்ளமையினால் மலையக மார்க்கத்திலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த ரயிலை வழித்தடமேற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில், நாணய...
இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை...
விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர்...