பாடசாலைகளுக்கு பஸ்களை நன்கொடையாக வழங்குவது தொடர்பில் இப்போது விவாதம் நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தான் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பேருந்துகளை நன்கொடையாக வழங்குவதில்லை என எதிர்க்கட்சித்தலைவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
“நாட்டை...
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வோம் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தனது தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவரின் வாழ்த்தானது;
உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
உழவர்கள்...
நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் சிங்கப்பூர் முறையை இங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாளை முதல் தாராளவாதிகள், இடதுசாரிகள், சோசலிஸ்ட்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்...
போராட்ட செயற்பாட்டாளரும் நடிகையுமான தமிதா அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம், ஜனாதிபதி...
இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கலைஞர்கள் போன்றவர்களை அரசாங்கம் வெறுப்பதாகவும் அவர்களைக் கண்ட இடத்தில் கைது செய்வதற்கு அரசாங்கம் சிந்தித்து வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரச மிலேச்சத்தனம் மற்றும் அரச...
நாட்டில் இன்று குழந்தைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் , யுனிசெப் உட்பட பல அமைப்புகள் நாட்டின் போசாக்கு மட்டம் தொடர்பில் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்
இன்றைய...
சர்வதேச நாணய நிதியத்துடனான(IMF) ஊழியர் மட்ட இணக்கப்பாட்டிற்கான ஒப்பந்தத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரும் முயற்சி நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று அமைச்சர்களை நியமிப்பதற்கு முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே பட்டியல் அனுப்புகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
ஐக்கிய...
மோசமான காலநிலை காரணமாக பதுளை - கொழும்பு வீதியின் ஒரு பகுதி கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று ஹாலிஎல்ல உடுவர பகுதியில் ஏற்பட்ட...
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இன்று (10) மாலை 04.00 மணி முதல் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
27,000க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் இந்த...
BMICH க்கு முன்பாக உள்ள பெரிய விளம்பர பலகை உடைந்து வீழ்ந்ததால் கொழும்பு பௌத்தாலோக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5