follow the truth

follow the truth

May, 1, 2025

Tag:Srilanka

22 வது திருத்தத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது!

அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தின் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணா இருப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவை பொது வாக்கெடுப்பு இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனில் திருத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

சுப்பர் 4 சுற்றில் மோதும் இலங்கை – இந்தியா!

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி டுபாயில் இன்றிரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகளை அழைத்து வர புதிய குழு

இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புகலிடம்கோரி அகதிகளாக இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி...

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை

கோதுமை மா உற்பத்தித் திறனை அதிகரிக்குமாறு பாரியளவிலான கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களிடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்...

மோட்டார் போக்குவரத்து துறையின் அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) நாரஹேன்பிட்டியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்திலும் வேரஹெரவில் உள்ள கிளை அலுவலகத்திலும் அட்டை கொடுப்பனவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஎம்டி துறை தொடர்பான அனைத்து கட்டணங்களையும் டெபிட் / கிரெடிட் கார்டுகள்...

ஜெனிவாவிற்கு விரையும் இலங்கை பிரதிநிதிகள்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் இன்று ஜெனிவாவிற்கு பயணமாகியுள்ளனர். அதன்படி, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நிதீ அமைச்சர் விஜயதாச...

எதிர்காலத்தில் காக்கையிடம் இருந்து பதவிகளை எடுக்க நேரிடும்!

ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரும் முயற்சி நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று அமைச்சர்களை நியமிப்பதற்கு முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே பட்டியல் அனுப்புகிறார் என்றும் குற்றம் சாட்டினார். ஐக்கிய...

300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பூட்டு

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுமார் 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக லங்கா எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் பொருளாதார நிலைமையும் எரிபொருள் நிரப்பு...

Latest news

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...

Must read

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...