தற்போது உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.இதற்கமைய, நாட்டில் 22 கரட் தங்கத்தின் விலை 114,300 ரூபாவாகவும், 24 கரட் தங்கத்தின் விலை 123,500 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,789 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, தங்கத்தின் விலை 2சதவீதத்தால் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு நபரிடம் வாக்குமூலம் பெற அழைக்கப்படும் போது, அவருக்கு எதிரான முறைப்பாட்டின் உள்ளடக்கம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்பதற்கான புதிய சுற்றறிக்கை ஒன்றை பதில்...
இந்த நாட்டில் பெரிய அளவிலான நிதி மோசடி சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், நேற்று (03) பிற்பகல் நாடு...
வடமேல் மாகாணத்தில் நேற்று (03) பதிவான சிசுசெரிய வகை பாடசாலை பேருந்து விபத்துக்கான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும் அலட்சியான செயல்பாடுகளே விபத்துக்குக்...