மருதானையில் இருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த ரயில் கொம்பனி வீதி ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.
இதனால் கரையோரப் பாதையின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
களனிவெளி மார்க்கத்தில் இன்று (26) காலை ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத பாதையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
பாதுக்கை புகையிரத நிலையத்திற்கு அருகில்...
இன்று (13) பிற்பகல் 3.40 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரண்டமை காரணமாக மலையக புகையிரதத்தின் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
வட்டகொட...
காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த "சகாரிகா" புகையிரதம் கட்டுகுருந்து நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது
இதனால் கடலோர ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (11) முதல் ரயில் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (10) பிற்பகல் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பதவி...
உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06, 07 ஆம் திகதிகளில்...
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் (IOM) மிஷன் தலைவர் கிறிஸ்டின் பார்கோ...
எதிர்வரும் செவ்வாய்கிழமை(06) மதியம் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம்...