follow the truth

follow the truth

November, 10, 2024
Homeஉள்நாடுகஜேந்திரகுமாருக்கு பிணை

கஜேந்திரகுமாருக்கு பிணை

Published on

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையின் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கப்பட்ட பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மின் கட்டணம் 30 வீதத்தினால் குறைக்க திட்டமிட்டுள்ளோம்

மின் கட்டணத்தை 30 வீதத்தினால் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இன்று (09) இடம்பெற்ற தேசிய...

பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை

எதிர்வரும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படும்...

திரிபோஷா நிறுவனத்தை கலைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் வெளியிடப்பட்ட சில செய்திகள் தொடர்பில் நிதியமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. திரிபோஷா நிறுவனத்தினை கலைக்கவோ அல்லது...