follow the truth

follow the truth

November, 13, 2024
HomeTOP1பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் முரண்பாடு? - வதந்திகளுக்கு பிரதமர் பதில்

பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் முரண்பாடு? – வதந்திகளுக்கு பிரதமர் பதில்

Published on

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில சேனவிரத்னவை நியமிப்பது தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக டெய்லி மிரர் வெளியிட்டுள்ள செய்திக்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தில், குறித்த அறிக்கை ஆதாரமற்றது மற்றும் தவறானது என்று விவரித்ததுடன் திருத்தமும் கோரியுள்ளது.

நேற்றைய(25) நாளிதழின் நகரப் பதிப்பில் இடம்பெறும் திருத்தத்தை டெய்லி மிரர் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த போதிலும், அத்தகைய திருத்தம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து, உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் அலுவலகம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முஹமது நபி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் முஹமது நபி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அது பங்களாதேஷ் அணியுடனான...

சுமார் 13 மில்லியன் ரூபா கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வௌிநாட்டவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் போதைப்பொருளை கொண்டு வந்த சந்தேகத்தின் பேரில் சியரா...

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும்...