follow the truth

follow the truth

May, 6, 2025
Homeவிளையாட்டுமீண்டும் களமிறங்கும் தோனி - CSKவில் தக்க வைக்கப்பட்ட 5 வீரர்கள்

மீண்டும் களமிறங்கும் தோனி – CSKவில் தக்க வைக்கப்பட்ட 5 வீரர்கள்

Published on

2025 ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் தோனி தொடர்வதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை அணியில் ஜடேஜா, ருத்துராஜ், பதிரன, ஷிவம் டுபே தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்...

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...