follow the truth

follow the truth

December, 3, 2024
HomeTOP1அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்து

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்து

Published on

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ஜே.டிரம்பிற்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் ஜனாதிபதி பதிட்டுள்ளார்.

May be an image of text that says "මාධ්‍ය නිවේදනය ஊடக வெளியீடு PRESS RELEASE PMD ජනාධිපහි මාධ්‍ය අංශය நாடகப் PRESICENT'SM SMEDIA DIVSION அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவிப்பு அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக ஜனாதி தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ஜே.டிரம்பிற்கு, ஜனாதிபதி அதுர அதரகுமார தமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் ஜனாதிபதி பதிட்டுள்ளார், அந்த எக்ஸ் தள பதிவு பின்வருமாறு: "அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ஜே. டிரம்ப் @rea/DonaldTrump அவர்களுக்கு மனமார்த்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இலங்கை மறறும் அமெரிக்க மக்களுக்கு நன்மை பயக்கும் எமக்கிடையிலான உறவிறுள்ள பொதுவான இலக்குகளை அடைவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன்." ஜனாதிபதி ஊாடகப் பிரிவு 06-11-2024 L 0112354354 0112354354(5050) (5050) 0112333717 0766495297 twittor or.com/pmdnowsgov news@pmd. f facebook.com/PMDNews facebook. pmd. 00V"

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொக்கோ விலை அதிகரிப்பு

இவ்வருடம் ஒரு கிலோகிராம் முதலாம் தர கொக்கோவின் விலை 1,425 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த வருடத்தில் ஒரு கிலோகிராம் முதலாம்...

வெள்ள அனர்த்தம் – எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

வடக்கில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பிராந்தியங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய...

சாதாரண தரப் பரீட்சை – விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025) ஆண்டுக்கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 10 ஆம்...