follow the truth

follow the truth

June, 26, 2025
Homeஉள்நாடுமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் இரு நாட்களுக்கு பூட்டு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் இரு நாட்களுக்கு பூட்டு

Published on

நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தினங்களில் நாரஹேன்பிட்டையில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமாக்கப்படும் என்று நம்புகிறேன்” – வோல்கர் டர்க்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்...

கெஹெலிய வழக்கில் சாட்சியாளராக முன்னாள் ஜனாதிபதி

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள்...

கொழும்பு பங்குச் சந்தைகள் உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (26) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு...