follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉலகம்நைஜீரியாவில் மின்வெட்டு - மக்கள் அவதி

நைஜீரியாவில் மின்வெட்டு – மக்கள் அவதி

Published on

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் சமீப காலமாக மின் உற்பத்தி குறைந்து வருகின்றமையினால் மின் உற்பத்தி 4 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

நைஜீரியாவில் பல நகரங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளமையினால் இலட்சக்கணக்கான மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

ஏராளமான தொழிற்சாலைகளும் இந்த மின்தடையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் வியட்நாமுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...

பயணிகள் கப்பல் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் காணாமல்...

அடுத்த தலாய் லாமா தெரிவில் சீனாவிற்கு இடமிருக்காது – 14ம் தலாய் லாமா திட்டவட்டம்

புத்த மத தலைவரும் திபெத் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா வரும் ஜூலை 6ம் திகதி தனது 90வது...