follow the truth

follow the truth

December, 13, 2024
Homeவிளையாட்டு2025 ICC CHAMPIONS - இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு

2025 ICC CHAMPIONS – இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு

Published on

2025 ICC CHAMPIONS கிண்ண கிரிக்கெட் தொடருக்காக தமது அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் உடனான போட்டிகள் அந்நாட்டில் நடந்தால், இந்திய அணி பங்கேற்காது என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இரு நாடுகள் இடையிலான போட்டிகள், பொதுவான இடத்தில் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறோம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லங்கா T10 Galle Marvels உரிமையாளர் கைது

லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் GALLE MARVELS அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை ஒருவர் ஆட்ட...

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் குகேஷ்

உலகின் இளைய செஸ் சாம்பியனாக சென்னையைச் சேர்ந்த 18 வயது டி குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப்...

2034 உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில்

2034ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில் நடத்தப்படும் என FIFA நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன்...