follow the truth

follow the truth

January, 23, 2025
Homeஉலகம்கனடாவில் முதல் தடவையாக பறவை காய்ச்சலுடன் ஒருவர் அடையாளம்

கனடாவில் முதல் தடவையாக பறவை காய்ச்சலுடன் ஒருவர் அடையாளம்

Published on

கனடாவில் முதன்முறையாக H5 பறவை காய்ச்சலுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கனடாவின் தென் பிராந்தியமான பிரிட்டீஸ் கொலம்பியா மாகாணத்திலுள்ள இளைஞர் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் குறித்த வைரஸ் கண்டறியப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் என அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பறவைக் காய்ச்சல் பொதுமக்களுக்குப் பரவும் அபாயம் குறைவாக உள்ளதென கனடிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லாஸ் ஏஞ்சலஸ் நகரை மீண்டும் புரட்டி எடுக்கும் காட்டுத்தீ : 31,000 பேரை வெளியேற்ற உத்தரவு

லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மீண்டும் காட்டுத்தீ பரவ துவங்கியதால், 31 ஆயிரம் பேரை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின்...

தாய்லாந்தில் ஒரே பாலின திருமண சட்டம் இன்று முதல் அமுலுக்கு

தாய்லாந்தால் சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டம் இன்று (22) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி இன்று 180 ஓரினச்சேர்க்கை ஜோடிகளுக்கு நிச்சயதார்த்தம்...

மகாராஷ்டிராவில் ரயில் மோதி 8 பயணிகள் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் ரயிலில் தீப்பிடித்ததாக அஞ்சி தண்டவாளத்தில் குதித்த பயணிகள் மீது மற்றொரு ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம்...