follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP2தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமனங்கள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமனங்கள் [நேரலை]

Published on

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது இடம்பெற்று வருகிறது.

  • பிரதமர் – ஹரிணி அமரசூரிய
  • கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சு – ஹரிணி அமரசூரிய
  • வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் தொழில் – விஜித ஹேரத்
  • பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் – சந்தன அபேரத்ன
  • நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு – ஹர்ஷன நாணயக்கார
  • மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம் – சரோஜா போல்ராஜ்
  • கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசனம் – கே.டி.லால் காந்த
  • நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு -அநுர கருணாதிலக
  • கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் – இராமலிங்கம் சந்திர சேகர்
  • கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை – உபாலி பன்னிலகே
  • கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி -சுனில் ஹந்துன்நெத்தி
  • பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற அலுவல்கள் -ஆனந்த விஜேபால
  • போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்- பிமல் ரத்னாயக்க
  • புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் – ஹிநிந்துமா சுனில் செனிவி
  • சுகாதாரம், வெகுசன ஊடகம்- நலிந்த ஜயதிஸ்ஸ
  • பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு – சமந்த வித்தியாரத்ன
  • விளையாட்டு, இளைஞர் விவகாரம்- சுனில் குமார கமகே
  • வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி – வசந்த சமரசிங்க
  • கிருஷாந்த சில்வா அபேசேன – க்ரிஷாந்த அபயசேன
  • தொழில் – அனில் ஜயந்த பெர்னாண்டோ
  • வலுசக்தி – குமார ஜயகொடி
  • சுற்றாடல் – தம்மிக்க பட்டபெதி

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்து – விசாரணை ஆரம்பம்

மாதுரு ஓயாவில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானமைக்கான உறுதியான காரணத்தை விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் வௌிப்படுத்த முடியும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர்...