follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2SJB தேசிய பட்டியலிலிருந்து தந்தையின் நீக்கப்பட்டுள்ளது ..- சமிந்திரானி

SJB தேசிய பட்டியலிலிருந்து தந்தையின் நீக்கப்பட்டுள்ளது ..- சமிந்திரானி

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்து தனது தந்தை லக்ஷ்மன் கிரியெல்லவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.

வேட்புமனுவில் அவரது தந்தை கையெழுத்திட்டாலும், இறுதிப் பட்டியலில் அவரது பெயர் நீக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

எவ்வாறாயினும், கண்டி மாவட்டத்தில் இருந்து 21 வருடங்களாக பாராளுமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாத பின்னணியில் தான் பெற்ற வெற்றி மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...