follow the truth

follow the truth

December, 13, 2024
Homeஉலகம்இம்ரான் கானை விடுவிக்கக் கோரி போராட்டம் - இஸ்லாமாபாத்தில் உச்சக்கட்ட பதற்றம்

இம்ரான் கானை விடுவிக்கக் கோரி போராட்டம் – இஸ்லாமாபாத்தில் உச்சக்கட்ட பதற்றம்

Published on

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி அந்த நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாக செல்கின்றமையினால் அங்கே உச்சக்கட்ட பதற்றம் நிலவுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த போராட்டத்தை தடுக்கும் முயற்சியில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. சில பகுதிகளில் தொலைபேசி சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான், தற்போது ஊழல் குற்றச்சாட்டிற்காக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

400 பில்லியன் டொலர் சொத்துக்களை சேகரித்த முதல் நபர் எலான் மஸ்க்

உலகின் 400 பில்லியன் டாலரைத் தாண்டிய உலகின் முதல் நபர் என்ற பெருமையை எலான் மஸ்க் பெற்றுள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ்...

இலஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்கிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு (75 வயது) கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஊழல் வழக்கில் சிக்கி அல்லோலப்பட்டு...

வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை கிடையாது – ட்ரம்ப்

அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை நீக்க டொனால்ட ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி...