follow the truth

follow the truth

December, 13, 2024
HomeTOP2இலங்கை வீரர்கள் ஏழு பேருக்கு ஐ.பி.எல் வரம்

இலங்கை வீரர்கள் ஏழு பேருக்கு ஐ.பி.எல் வரம்

Published on

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்கில் 7 இலங்கை வீரர்கள் விளையாட உள்ளனர்.

இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் 06 இலங்கை வீரர்கள் வாங்கப்பட்டதையடுத்து, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, மத்தீஷ பத்திரனவை தங்கள் அணியில் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் முந்தைய நாள் ராஜஸ்தான் ராயல்ஸால் வாங்கப்பட்டனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜித்தா நகரில் நேற்று (25) நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் மேலும் நான்கு இலங்கை வீரர்கள் இவ்வருட ஐபிஎல் போட்டிக்கான அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர்.

நுவான் துஷாரவை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கமிந்து மெண்டிஸை சன்ரைஸ் ஹைதராபாத் அணியும் வாங்கியுள்ளன.

துஷ்மந்த சமீரை டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், புதிய வீரர் எஷான் மாலிங்கவை சன்ரைஸ் ஹைதராபாத் அணியும் வாங்கியுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் குகேஷ்

உலகின் இளைய செஸ் சாம்பியனாக சென்னையைச் சேர்ந்த 18 வயது டி குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப்...

இந்தியாவிலிருந்து 440 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி

கடந்த 9 ஆம் திகதி முதல் இன்றுவரை இந்தியாவிலிருந்து 440 மெட்ரிக் டன் அரிசி தொகை, தனியார் துறையினால்...

இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முதலாவது முன்னோடி திட்டம் மாத்தளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும்...