நாட்டின் பொருளாதாரத்தில் பாதியளவு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
உடன்படிக்கைகள் செய்து திருடப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான நாட்டை காப்பாற்றவே தேசிய மக்கள் சக்தி குழுவிற்கு இம்முறை அரசாங்க அதிகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.