follow the truth

follow the truth

July, 21, 2025
HomeTOP1முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு CID இற்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு CID இற்கு அழைப்பு

Published on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

சட்டவிரோதமாக சொத்து குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் மே வரையிலான 5 மாத காலத்தில் ரூ.1,942.36 பில்லியன் அரசாங்க வருவாய் பதிவாகியுள்ளதாக இலங்கை...

அமெரிக்காவிலிருந்து WTI எண்ணெயை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

எண்ணெய் கொள்முதல் செய்யும் போது விலைமனு கோரல் செயல்பாட்டில் US West Texas Intermediate (WTI) கச்சா எண்ணெயைச்...

ஹம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தி மீண்டும் ஆரம்பம்

சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு லங்கா உப்பு நிறுவனம் ஹம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த முறை எதிர்பார்க்கப்படும்...