follow the truth

follow the truth

August, 18, 2025
HomeTOP1ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி மின்கட்டணம் 20% குறைக்கப்படும்

ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி மின்கட்டணம் 20% குறைக்கப்படும்

Published on

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி மின்சாரக் கட்டணம் 20% குறைக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

இன்று (18) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தில் 20% குறைப்பை மேற்கொள்ள பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது.

அதன்படி, அந்த பரிந்துரைகளை வலுசக்தி அமைச்சகத்திற்கு வழங்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...