follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP2காணாமல் போன 15 வயது சிறுவனைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

காணாமல் போன 15 வயது சிறுவனைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Published on

ஜனவரி 2ஆம் திகதி முதல் காணாமல் போன 15 வயது ஜாசன் மொஹம்மத் என்ற சிறுவனை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவன் ஜனவரி மாதம் 02 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஜனவரி 4 ஆம் திகதி களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் அவரது தாயார் அளித்த முறைப்பாட்டின்படி, அவர் காணாமல் போனது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

குறித்த புகைப்படத்தில் உள்ள சிறுவன் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் 071 – 8591691, 034-2222222 அல்லது 034-2222223 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இந்த நாட்டில் பெரிய அளவிலான நிதி மோசடி சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற...

மாணவர் விழுந்த சம்பவம் : சாரதி மற்றும் நடத்துனரின் அலட்சியே காரணம்

வடமேல் மாகாணத்தில் நேற்று (03) பதிவான சிசுசெரிய வகை பாடசாலை பேருந்து விபத்துக்கான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனரின்...

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...