follow the truth

follow the truth

June, 29, 2025
HomeTOP1உலக அரச உச்சி மாநாட்டில் ஜனாதிபதி இன்று உரை

உலக அரச உச்சி மாநாட்டில் ஜனாதிபதி இன்று உரை

Published on

டுபாயில் நடைபெறும் உலக அரசுகளுக்கு இடையிலான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று உரையாற்றவுள்ளார்.

2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி, உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பல அரச தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

எதிர்கால அரசாங்கங்களை வடிவமைத்தல் என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஆண்டு நடைபெறும் மாநாட்டின் போது, ஜனாதிபதி பல மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு சந்திப்புகளில் பங்கேற்றுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தன்பாலின சட்டம் குறித்து உயர்ஸ்தானிகரின் கருத்தை நீதி அமைச்சர் மறுப்பு

தன்பாலின உறவுகளை குற்றமற்றதாக அறிவிக்கும் யோசனை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிட்ட...

காணாமற்போன மீனவர்களை தேட விமானப்படை விமானம் உதவிக்கு

தங்காலை பரவி வெல்ல துறைமுகத்திலிருந்து கடலுக்கு புறப்பட்டு இன்று (29) காலை விபத்துக்குள்ளான நெடுநாள் மீன்பிடி படகில் இருந்து...

நாளை விசேட பாராளுமன்ற அமர்வு

விசேட பாராளுமன்ற அமர்வு நாளாக, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாளை (30) காலை 9.30 மணிக்கு...