2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வாகன அனுமதிகள் வழங்கப்படாது, என்றும் இந்த ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வாகனங்களுக்கு நிதி ஒதுக்கப்படாது என்றும் தெரிவித்தார்.
அத்துடன் அரசுக்குச் சொந்தமான அனைத்து சொகுசு வாகனங்களும் ஏலம் விடப்படும் என்றும் குறிப்பிட்டார்.