follow the truth

follow the truth

March, 22, 2025
Homeஉலகம்3.8 இலட்சம் கார்களை திரும்பப் பெறும் டெஸ்லா

3.8 இலட்சம் கார்களை திரும்பப் பெறும் டெஸ்லா

Published on

பவர் ஸ்டீயரிங் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அமெரிக்காவில் சுமார் 3.8 இலட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது.

வாகனங்களை இயக்குவதில் சிரமமாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் முறைப்பாடு அளித்த நிலையில் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விமான பயணங்களை மீண்டும் ஆரம்பித்த ஹீத்ரோ விமான நிலையம்

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விமான நிலையத்திற்கு...

துணைமின்நிலையத்தில் தீ – லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மூடல்

லண்டனின் ஹீத்ரோ விமானநிலையத்திற்கு மின்சாரத்தை வழங்கும் அதன் அருகில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து...

நரேந்திர மோடி தாய்லாந்துக்கு விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்துக்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்லாந்தின் பாங்காக்கில்...