(UPDATE) அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நான்கு நாட்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த, வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....