follow the truth

follow the truth

June, 16, 2025
HomeTOP2"இந்த வருடப் புத்தாண்டில் ஜனாதிபதியின் மனைவி கெவும் கொக்கிஸ் சுட்டதை யாராவது பார்த்தீர்களா?" – விஜித...

“இந்த வருடப் புத்தாண்டில் ஜனாதிபதியின் மனைவி கெவும் கொக்கிஸ் சுட்டதை யாராவது பார்த்தீர்களா?” – விஜித ஹேரத்

Published on

சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மனைவியின் பாரம்பரிய செயற்பாடுகள் தொடர்பில் வெளிவந்த அபிப்பிராயமொன்றை, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளிப்படுத்தியுள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுகூட்டத்தை உரையாற்றுகையில் அவர் இது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

“இந்த புத்தாண்டில் ஜனாதிபதியின் மனைவி புத்தாண்டு சுப நேரத்தில் கெவுமும் கொக்கிஸும் செய்ததை யாராவது பார்த்தீர்களா? முன்னாடி அப்படியா கெவும் கொக்கிஸ் என்று சுட்டுத் திரிந்தார்கள், அதனை சமூக வலைதளங்களில் இட்டு பிரசித்தம் தேடினார்கள்.. இப்போது அதெல்லாம் இல்லையே, அதுவே பெரும் மாறுதல். அது மட்டும் இல்லாமல், கடந்த ஐந்து மாதங்களில் நடந்த மாற்றங்களும் பார்க்க வேண்டியதே.” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...