துருக்கியின் பெரும்பகுதியில் புதன்கிழமை காலை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேதங்கள் குறித்து இன்னமும் விபரங்கள் வெளியாகாத போதிலும் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் பொதுமக்கள் அச்சத்தினால் வீதிகளிற்கு இறங்கியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.