follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்அமெரிக்காவில் மீண்டும் காட்டுத் தீ - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

அமெரிக்காவில் மீண்டும் காட்டுத் தீ – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Published on

அமெரிக்காவின் நியூஜெர்சியின் கொளுத்தும் வெயில் காரணமாக வனப்பகுதியில் காட்டுத்தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காற்றின் வேகம் காரணமாக தீ மேலும் வேகமாக பரவி கடுமையாக எரிந்துவருகின்றது. இதனால் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

1300க்கும் மேற்பட்ட கட்டமைப்புக்கள் சேதமடைந்துள்ளன. காட்டுத்தீயினால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது குறிப்பிட தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அகமதாபாத் – லண்டன் ஏர் இந்தியா விமானம் இரத்து

அகமதாபாத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில்...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...