follow the truth

follow the truth

May, 6, 2025
HomeTOP12025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - இதுவரையான வாக்களிப்பு வீதம்

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இதுவரையான வாக்களிப்பு வீதம்

Published on

உள்ளூராட்சி தேர்தலில் இன்று நண்பகல் 12 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம்

நுவரெலியா – 30 %
பதுளை – – 36 %
மொனராகலை – 32 %
அனுராதபுரம் – 30 %
யாழ்ப்பாணம் – 18 %
மன்னார் – 40 %
வவுனியா – 39.5 %
திகாமடுல்ல – 31%
கம்பஹா – 20 %
மாத்தறை – 42 %
களுத்துறை 20 %
பொலனறுவை – 34 %
கொழும்பு – 28 %
புத்தளம் – 36 %
காலி – 35 %
இரத்தினபுரி – 30 %
அம்பாந்தோட்டை – 19 %
கிளிநொச்சி – 22 %
மாத்தளை – 25 %
கேகாலை – 33 %
கண்டி – 21 %
மட்டக்களப்பு – 23 %
குருநாகல் – 30 %
திருகோணமலை – 36%

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு

2025 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7.00 மணி முதல் 4 மணிவரை...

சீதுவ இரட்டைக் கொலை – சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த...

பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் இரு மாணவர்கள் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்...