follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP2பாதாள உலகக் குழுக்களுக்கு உதவும் அரசியல்வாதி குறித்து வாய் திறந்தார் பாதுகாப்பு அமைச்சர்

பாதாள உலகக் குழுக்களுக்கு உதவும் அரசியல்வாதி குறித்து வாய் திறந்தார் பாதுகாப்பு அமைச்சர்

Published on

அண்மைய காலமாக நாட்டில் நிலவும் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சூடுகளில் அரசியல் தலையீடுகள் உள்ளமையானது புலனாய்வுத் தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜெபால தெரிவித்திருந்தார்.

இன்று பாராளுமன்றில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த அரசியல்வாதியின் சாயம் விரைவில் அம்பலப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மத்தளவுக்கு புத்துயிர் – பிமலிடமிருந்து மறுசீரமைப்பு திட்டம்

ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற ஆய்வு சுற்றுப்பயணத்தில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல்...

அழுத்தம், நுட்பம், நடவடிக்கை – அரசு ஊழியர்கள் மீது அதிரடி தீர்ப்பு

அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இவர்...

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...