அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இற்கும் இடையே இன்றும் சபையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.
“அமைச்சர் பாதைகளை புணரமைக்கப் போகிறாராம். பாலத்தினை எப்படி புணர் அமைப்பது? நான் உண்மையிலேயே பயந்து விட்டேன்.
புணர்ச்சி என்பது ஒரு ஆணும் பெண்ணும் செய்வது தான் புணர்ச்சி.. புனரமைப்பது வேறு புணரமைப்பது வேறு.. அமைச்சர் பாதைகளையும் பாலங்களையும் இங்கே புணர்ச்சி செய்கிறாராம்.. நான் பயந்து விட்டேன். அங்கேயும் விசித்திர விளையாட்டுகளை ஆரம்பித்து விட்டார்களோ என்று பயந்து விட்டேன்..”