எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவிருந்த இளையோருக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் மழையுடனான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...