follow the truth

follow the truth

June, 6, 2025
Homeஉலகம்ஹார்வர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாவுக்கு தடை - டிரம்ப் கையெழுத்து

ஹார்வர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாவுக்கு தடை – டிரம்ப் கையெழுத்து

Published on

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இணையும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாவுக்கு தடை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவை தடை செய்யும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்வர்டு பல்கலைகழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பது தேச பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதி அமெரிக்க நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகின் உயரமான ரயில் பாலத்தை திறந்துவைத்தார் மோடி

ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார் பஹல்காம் தாக்குதலுக்கு...

“டிரம்பிற்கு நன்றியுணர்வு இல்லை” – புதிய கட்சி தொடங்கும் எலான் மஸ்க்?

டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈலோன் மஸ்க் இடையேயான ஒரு கருத்து வேறுபாடு இப்போது வார்த்தைப் போராக மாறியுள்ளது. இருவருமே,...

12 நாடுகளின் பிரஜைகளுக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை

தேசிய பாதுகாப்பை முன்னிட்டு 12 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...