follow the truth

follow the truth

June, 13, 2025
Homeஉள்நாடுஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

Published on

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது.

அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று ஜகத் குமார ராஜபக்‌ஷ தலைவராகவும், உப தலைவராக சுயாதீன குழுவைச் சேர்ந்த ஆர்.முருகேஷன் தெரிவு செய்யப்பட்டார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விமான விபத்து – ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் இலங்கை

அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்திய விமான விபத்தில் பல உயிர்கள் பலியானது குறித்து, இலங்கை மிகுந்த அதிர்ச்சியும் கவலையும்...

பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை விழுந்ததில் மாணவன் பலி

பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (12)...

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

சிறைச்சாலை திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக, சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதி ஒருவரை...