சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கு எதிராக 3 போட்டிகளை கொண்ட T20 தொடருக்கான இலங்கை அணி குழாம் இன்று (7) அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளதுடன், முன்னாள் அணித் தலைவர் தசுன் சானக்க மற்றும் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது T20 போட்டி எதிர்வரும் 10ஆம் திகதி கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை அணி குழாம் :
சரித் அசலங்க (அணித் தலைவர்)
பெத்தும் நிஸ்ஸங்க
குசல் மெண்டிஸ்
தினேஸ் சந்திமால்
குசல் பெரேரா
கமிந்து மெண்டிஸ்
அவிஷ்க பெர்ணான்டோ
தசுன் சானக்க
துனித் வெல்லாலகே
வனிந்து ஹசரங்க
மஹீஷ் தீக்ஷன
ஜெப்ரி வெண்டர்சே
சாமிக்க கருணாரத்ன
மதீஷ பத்திரன
நுவான் துஷார
பினுர பெர்ணான்டோ
ஏஷான் மாலிங்க