எலான் மஸ்க்கின் X சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக பணியாற்றிய லிண்டா யாக்காரினோ (Linda Yaccarino) பதவி விலகியுள்ளார்.
சுமார் இண்டு வருடம் பணியாற்றிய நிலையில், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இராஜினாமா செய்த அவர் “எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் xAI (Chatbot Grok உருவாக்கிய நிறுவனம்) உடன் புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்த எக்ஸ் இன்னும் சிறந்ததை எட்டவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.