பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகன் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாலனை ஊழல் தடுப்பு பிரிவின் கோரிக்கையைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனுக்கு மத்துகம நீதவான் நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது.