இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக் குழு, அவரை பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்துள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
follow the truth
Published on