follow the truth

follow the truth

July, 30, 2025
HomeTOP1எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

Published on

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த விசேட ரயில் சேவைகள், ஒகஸ்ட் 4 முதல் ஒகஸ்ட் 8, 2025 வரை இயக்கப்படவுள்ளன.

இவை கொழும்பு கோட்டை, கண்டி, மாத்தளை, நாவலப்பிட்டி, மற்றும் பொல்கஹவெல ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விசேட ரயில்களின் அட்டவணை:

May be an image of text that says "ரயில் எண் புறப்படும் இடம் விசேட ரயில் எண்1 1 செல்லும்இட இடம் கொழும்பு கொழும்புகோட்டை கோட்டை விசேட ரயில் எண் 3 கண்டி புறப்படும் நேரம் கண்டி விசேட ரயில் எண் 4 காலை 8:55 கண்டி மாத்தளை விசேட ரயில் எண் 5 மாலை 3:30 கண்டி விசேட ரயில் எண் 6 கொழும்புகோட்டை இரவு 11:30 மாத்தளை மாத்தளை விசேட ரயில் எண் 7 இரவு 11:35 கண்டி நாவலப்பிட்டி மதியம் 1:55 நாவலப்பிட்டி இரவு 11:55"

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த மாலைதீவுகள் பணியாற்றும்”

ஜனாதிபதி திசாநாயக்கவையும் அவரது தூதுக்குழுவையும் மாலைதீவிற்கு வரவேற்பது எனக்குக் கிடைத்த பெரும் மரியாதை மற்றும் பாக்கியம் ஆகும். உங்கள்...

நாமல் இன்று கைதாகும் சாத்தியம்

கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மனு மூலம்...

முதியோர் கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்

ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு, நாளை (30) முதல் அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என...