கடற்கரையில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு வருடாந்திர அபராதம் விதிக்க சட்ட விதிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு வருடாந்திர அனுமதி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக துறையின் பணிப்பாளர் ஜெனரல் டர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.