follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

Published on

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழக பிக்கு சம்மேளனம் ஆகியன இணைந்து இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

மூடப்பட்ட அனைத்து பல்கலைகழகங்களையும் மீள திறக்க வேண்டும் என்றும் மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...

இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து மரத்தில் மோதி விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. சிலாபம்-புத்தளம் வீதியில் உள்ள...

கம்பஹாவில் 12 மணிநேரம் நீர்விநியோகத்தடை

திருத்தப்பணிகள் காரணமாக, கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்...