இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 30 வீதமானவர்கள் 5 தொடக்கம் 19 வயதுக்குட்பட்டவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 6,923 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் விசேட சமூக வைத்தியர் ஷிலந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.