follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஇலங்கையின் ஏற்றுமதி 23% அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதி 23% அதிகரிப்பு

Published on

உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் சவாலான சூழலுக்கு மத்தியில் இலங்கையின் ஏற்றுமதி 23% அதிகரித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

2020 இல் மொத்த ஏற்றுமதி 12.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 2021 இல் 15.12 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் எலொன் மஸ்க்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று எலோன் மஸ்க் தனது Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவதற்காக இந்த...

அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில்...

இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை

விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை (21) இடம்பெறவுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ்...