கேதுமதி மகளிர் வைத்தியசாலையின் அம்பியுலன்ஸ் சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் போதைப்பொருள் வியாபாரி பாணந்துறை பியூமின் காசாளராக இருந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரையில் மொத்தமாக இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.