உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியுள்ள நிலையில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, அந்நாட்டின் இராணுவத் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உயர்மட்ட ஆலோசகர்கள் உள்ளிட்டோரின் சொத்துக்களை முடக்கி, விசா தடை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது